விழுப்புரத்தில் விபத்து-பிராந்தி லாரி தீப்பிடித்துஒருவர் பலி: சாலையில் சரக்கு வெள்ளம்
விழுப்புரம்:டாஸ்மாக் மகுடோனுக்கு பிராந்தி பாட்டில்களை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பலியானார். பாட்டில்கள் வெடித்து சிதறி பீதியைப் பரப்பின.
பண்ருட்டியில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு பிராந்தி பாட்டிலைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியும் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு இரும்பு ராடுகளை ஏற்றி வந்த லாரியும் இன்று காலை விழுப்புரம் அருகே வன்னியம்பாளையத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் பிராந்தி லாரியின் டீசல் டேங்க் வெடித்துச் சிதறியதில் இரு லாரிகளும் தீப்பிடித்துக் கொண்டன.
இதில் பிராந்தி பாட்டில்களை ஏற்றி வந்த லாரி டிரைவர்வர் அருள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
இரும்பு ராடு ஏற்றி வந்த லாரியின் டிரைவர் ரவிசந்திரன் (29), கிளீனர் ரமேஷ்(32) ஆகியோர் தப்பி விட்டனர்.
இச் சம்பவத்தால் லாரியிலிருந்த பிராந்தி பாட்டில்கள் வெடித்து சிதறி சாலையில் பிராந்தி வெள்ளம் போல் ஓடியது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிராந்தி சேதத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் என கூறப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications