காவிரி: கருணாநிதி கோரிக்கை-குமாரசாமி அதிருப்தி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கை, பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு மாநில விவசாயிகளிடையே பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
முதல்வர் கருணாநிதியை நான் மிகச் சிறந்த அரசியல்வாதியாக பார்க்கிறேன், மதிக்கிறேன், எனது அரசியல் வாழ்க்கையில் எனது தந்தை ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கிறேன்.
இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது சரியல்ல. இரு மாநிலங்களும் தாய்மை உணர்வுடன் பழக வேண்டும் என்றார் குமாரசாமி.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications