துபாயில் துஆக்கள் நூல் வெளியீட்டு விழா
துபாய்:துபாயில் அரிய துஆக்கள் நிறைந்த அல்முன்ஜியாத் என்ற நூல் வெளியிடப்பட்டது.
துபாய் இடிஏ அஸ்கான் சமுதாயக் கூடத்தில் டாக்டர் தைக்கா ஷூஐபு ஆலிம் அவர்களால் தொகுக்கப்பட்ட இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு இடிஏ அஸ்கான் குழும இயக்குநர் அல்ஹாஜ் ஆரிஃப் எம்.ரஹ்மான் தலைமை வகித்தார். துபாய் ஈமான் அமைப்பின் தலைவரும், பிரவாஸி பாரதிய சம்மன் எனும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான சிறப்பு விருதைப் பெற்றவருமான இடிஏ அஸ்கான் குழும நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். சலாஹூத்தீன், அல்முன்ஜியாத் நூலை வெளியிட்டார்.
முதல் பிரதியை அல்ஹாஜ் நூருல் ஹக் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஸ்கை குழும இயக்குநர் சையது அப்துல் காதிர், ஆலிம் செல்வர் அஹ்மது ஷம்சுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், முஹம்மது மஃரூப் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
டாக்டர் தைக்கா ஷூஐபு ஆலிம் இந்தியாவின் தலைசிறந்த அரபி மொழி அறிஞர் எனும் விருதினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications