கோவை லாட்ஜில் பெண் கழுத்தை அறுத்துகொலை: துணை நடிகையா?
கோவை:கோவையில் லாட்ஜில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலுள்ள லாட்ஜ் ஒன்றில் நேற்று முன்தினம் ஒரு வாலிபரும் பெண்ணும் தங்கினர். தொழில் விஷயமாக கோவை வந்திருப்பதாக கூறிய அந்த வாலிபர் தன் பெயர் விஜய்(34) என்றும், தன்னுடன் வந்திருப்பது தன் மனைவி என்றும் கூறினார்.
ஒரு நாள் மட்டும் தங்க அறை வேண்டும் என கேட்டுள்ளார்.
நேற்று மாலை வெளியே சென்ற வாலிபர் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறை கதவை திறந்து பார்த்தனர்.
அங்கு வாலிபருடன் வந்திருந்த பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடல் முழுவதும் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. கழுத்தும் அறுப்பட்டடிருந்தது.
இதையடுத்து காட்டூர் காவல் நிலையத்திற்கு ஊழியர்கள் உடனே தகவல் கொடுத்தனர். போலீஸார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவ நடந்த அறையை சோதனை செய்த போது, கவிதா என எழுத்தப்பட்ட துண்டு சீட்டு கிடைத்தது.
லாட்ஜி ரிஜிஸ்தரில் சென்னை வடபழனி வளசரவாக்கம் எஸ்.ஆர்.ரோடு என அவர்கள் முகவரி கொடுத்திருந்ததால் போலீஸார் சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
கொல்லப்பட்ட பெண் துணை நடிகையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உல்லாசத்திற்காக அழைத்து வந்த வாலிபர் ஏதோ தகராற்றில் அவரை கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications