துணை ஜனாதிபதி தேர்தல்:வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
டெல்லி:துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
ஆகஸ்டு மாதம் 18ம் தேதியுடன் தற்போதைய துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத்தின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதையடுத்து இப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இம்மாதம் 23ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு திரும்ப பெற 26ம் தேதி கடைசி நாளாகும் என தேர்தல் ஆணையம் அறிவி்த்துள்ளது.
ஆகஸ்டு 10ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் அன்றே மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இத்தேர்தலில் மேல்சபை மற்றும் நாடாளுமன்ற எம்பிக்கள் மட்டுமே வாக்கு செலுத்த முடியும். நாடாளுமன்றத்தில் 543 எம்பிக்களும், மேல்சபையில் 233 எம்பிக்களும் உள்ளனர். மேலும் 14 நியமன எம்பிக்கள் உள்ளனர். எனவே மொத்தம் 790 பேர் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளனர்.
இப்பதவிக்கு காங்கிரஸ் கூட்டணி சார்பில் காந்தியின் பேரனான வங்காள ஆளுனர் கோபால் காந்தியும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முருசில் ஹசன் ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications