நாகர்கோவில் டூ சென்னைக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:நாகர்கோவிலுக்கும், சென்னை எழும்பூருக்கும் இடையே ஜூலை 11ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாகர்கோவிலிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு இந்த சிறப்பு ரயில் கிளம்பும். மறு நாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications