என் மீது தவறு இருந்தால்பதவி விலகத் தயார் - ராஜா
சென்னை:
பி.எஸ்.என்.எல். டெண்டர் விவகாரம் தொடர்பாக ஊழியர் சங்கங்கள் என் மீது கூறும் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகத் யார் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஏ.ராஜா கூறியுள்ளார்.
![]() |
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தேவையற்றது, அவசியமற்றது. டெண்டர் விவகாரம் தொடர்பாக நான் தெளிவாக கூறி விட்டேன், விளக்கி விட்டேன். அவர்களது பணிப் பாதுகாப்புக்கு எந்த பங்கமும் இல்லை என்றும் கூறி விட்டேன்.
மொபைல் சேவைக்கான கருவிகளை வாங்குவது தொடர்பாக விடப்பட்ட டெண்டர் குறித்த சில சந்தேகங்களைத்தான் நான் வெளியிட்டிருந்தேன். ஆனால் இடது சாரிக் கட்சிகளுடன் தொடர்புடைய சில தொழிற்சங்கங்கள் இந்த விஷயத்தை தவறாக புரிந்து கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளன.
டெண்டரை ரத்து செய்ய நான் உத்தரவிடவில்லை. ஆனால் டெண்டர் தொகையை அதிகரித்து, பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெரும் நிதி இழப்புக்கு ஆளாவதைத் தடுக்குமாறுதான் நான் உத்தரவிட்டுள்ளேன்.
என் மீது பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கங்கள் கூறும் புகார்கள் உண்மையாக இருந்தால், நான் எனது அமைச்சர் பதவியை அடுத்த நிமிடமே ராஜினாமா செய்யத் தயார் என்றார் ராஜா.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!













Click it and Unblock the Notifications