மாற்றப்பட்ட அதிகாரிகள் மீண்டும் நியமனம்:மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
மதுரை:மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின்போது மாற்றப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அதே பணியிடத்தில் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மதுரையில் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின்போது மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் மீண்டும் அதே பணியிடங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதை கண்டித்து மதுரையில் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு ஆகியோரது முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
திருப்பரங்குன்றம் தீபம்.. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications