ஈராக் தற்கொலை படை தாக்குதல் 80பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
ஈராக்:ஈராக்கில் நடந்த இரு தற்கொலைப் படை தாக்குதல்களில் அப்பாவி பொது மக்கள் 80பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு மாகாணமான கிர்குக் பகுதியில் நடந்த 2 பெரிய தற்கொலைப் படை தாக்குதல்கள் நடந்தன.
கிர்குக் பகுதியில் ஈராக் அதிபர் ஜலால் தலானியின் கட்சித் தலைமையகத்தின் அருகில் ஒரு தற்கொலை தாக்குதல் நடந்தது. இது நடந்த சற்று நேரத்தில் அங்கிருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் இருக்கும் மார்க்கெட் பகுதியிலும் இன்னொரு தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த இரண்டு சம்பவத்திலும் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 80 அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications