நெடுஞ்சாலைகளை பராமரிக்க 800 இன்ஸ்பெக்டர்கள்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:தமிழகத்தில் 800 நெடுஞ்சாலை இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளைகோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

நெடுஞ்சாலைகளை கண்காணிக்கவும் பராமரிக்கவும் தமிழகம் முழுவதும் 800 புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலைகளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+