100 ஏக்கரில் நெல்லையில் அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை:திருநெல்வேலியில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. கோவையில் கோவை அண்ணா பல்கலைக்கழகம் எனவும், திருச்சியில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் எனவும் புதிதாக இரு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.
இதேபோல நெல்லையில் நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான முறையான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் (திருநெல்வேலி) என்ற புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நெல்லையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு அருகே 100 ஏக்கர் பரப்பளவில் நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
நெல்லை (12 பொறியியல் கல்லூரிகள்), தூத்துக்குடி (13), கன்னியாகுமரி (11), விருதுநகர் (6), சிவகங்கை (7), ராமநாதபுரம் (2) ஆகிய மாவட்டங்கள் இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 51 கல்லூரிகள் நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வர உள்ளன.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications