மும்பையில் 7 மாடி கட்டிடம் இடிந்து 26 பேர் பலி
மும்பை:மும்பையில் 7 மாடி வர்த்தகக் கட்டிடம் இடிந்து விழந்ததில் 26 பேர் பலியாகியுள்ளனர்.
போரிவிலி பகுதியில் உள்ள லட்சுமி சாயா என்ற 7 மாடி வணிக வளாகம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.இடிந்த கட்டிடத்தில் இருந்து இன்று காலை வரை 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இரவு முழுவதும் பெண்கள், குழந்தைகளின் அலறல் குரல்களும், அழுகையும் கேட்டுக் கொண்டே இருந்தன.
தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இடிந்த கட்டிடத்துக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
20 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டத்தில் வீடுகளும் கடைகளும் உள்ளன.
இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தபோது அக்கம்பக்கத்தில் இருந்த கட்டடங்களும் அதிர்ந்தன. இதனால் அதில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
கடும் மழையால் இந்தக் கட்டடம் வலுவிழந்தாகத் தெரிகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications