நெய்வேலி மின் நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
நெய்வேலி:நெய்வேலி அனல் மின் நிலையத்தின் தற்காலிக ஊழியர்கள் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.
போனஸ் தொகையை பிடித்தம் செய்வதைக் கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 13,000 தற்காலிக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த 3 நாட்களாக இந்த வேலை நிறுத்தம் நடந்து வந்தது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் என்ற சூழ்நிலை உருவானது. இதையடுத்து சென்னையில் நேற்று இரவு தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், மத்திய தொழிலாளர் நல ஆணைய அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்ள தொழிலாளர்கள் தீர்மானித்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பினர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications