தண்டவாளத்தில் விரிசல்-கோவை எக்ஸ்பிரஸ்தப்பியது: நக்சல்களின் சதியா?
அரக்கோணம்:சென்னையை அடுத்த அரக்கோணத்தில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று காலை 7 மணியளவில் அரக்கோணம் அருகே அவந்திகான் பேட்டை என்னுமிடத்தில் ரயில்வே ஊழியர் தண்டவாளங்களை சரி பார்க்க ரோந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சித்தேரிக்கும், அவந்திகான் பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் இருந்தது.
உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதையடுத்து அதிகாரிகள் அந்த மார்க்கத்தில் வந்து கொண்டிருந்த அனைத்து ரயில்களையும் ஆங்காங்கே நிறுத்தினர்.
இதனால் கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவை பெரும் விபத்தில் இருந்து தப்பின.
அரக்கோணத்தில் இருந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து விரிசலை சரி செய்தனர். சரியான நேரத்தில் வந்த தகவலால் ரயில்கள் விபத்திலிருந்து தப்பியுள்ளன.
இந்தப் பகுதியில் நக்ஸல்கள் நடமாட்டம் மிக்கது. எனவே இது அவர்களது சதி வேலையா என்ற ரீதியில் விசாரணை நடக்கிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications