பிரதீபா வெற்றி உறுதி: ஐபிஎன் எக்ஸிட் போல்
டெல்லிநேற்று நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பிரதீபா பாட்டீல் வெல்வது உறுதி என சிஎன்என்-ஐபிஎன் நடத்திய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி, மூன்றாவது அணியின் வாக்குகளை கணக்கில் எடுத்து பின்னர் வாக்களித்த எம்எல்ஏ, எம்பிக்களிடம் நடத்திய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.
பிரதீபாவுக்கு 64 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
பிரதீபாவுக்கு தமிழகம், மகாராஷ்டிரம், ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் தான் மிக அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
ஷெகாவத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரிலும், ஒரிஸ்ஸாவிலும் மிக அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட 11 லட்சம் மதிப்புள்ள ஓட்டுகளில் 9.7 லட்சம் வாக்குகள் தான் பதிவாயின. இதில் பிரதீபாவுக்கு 64 சதவீத வாக்குகளும் ஷெகாவத்துக்கு 36 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
அதாவது பிரதீபாவுக்கு ஆதரவாக 6.4 லட்சம் மதிப்புள்ள வாக்குகளும் ஷெகாவத்துக்கு ஆதரவாக 3.5 லட்சம் மதிப்புள்ள வாக்குகளும் பதிவாகியுள்ளன என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications