நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை
மேட்டூர்:மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவைத் தாண்டி 120.77 அடியாக உள்ளது.
கர்நாடகத்திலிருந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் மேட்டூர் அணை நிரம்பியது. இந்த ஆண்டில் முதல் முறையாக நேற்று முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.77 அடியாக இருந்தது. 120 அடி தான் நீரைத் தேக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அணைக்கு விநாடிக்கு 35 ஆயிரத்து 872 கன அடி நீர் வந்து ெகாண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரத்து 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் ெகாண்டிருக்கிறது.
பவானியில் கூடுதல் நீர் - காங். கோரிக்கை
இதற்கிடையே, பவானிசாகர் அணையிலிருந்து கீழ் பவானி திட்ட கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என காங்கேயம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விடியல் சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பவானி சாகர் அணை நிரம்பி வழிகிறது. எனவே கீழ் பவானி திட்டக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் பெரும் வறட்சி நிலவுகிறது. எனவே கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் சூரிய காந்தி பயிர்கள் வாடி வருகின்றன. எனவே உடனடியாக கீழ் பவானி திட்டக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications