இன்டர்நெட் மையத்தில் கசமுசாஇ-மெயிலில் பரவி கப்பலேறும் மானம்
திருவனந்தபுரம்:கேரளாவில் இன்டர்நெட் மையத்திற்குள் கசமுசா வேலைகளில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடியின் அந்தரங்க வீடியோ இ-மெயில்கள் மூலம் படு வேகமாக பரவி, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்டர்நெட் மையத்தில் தனிமை கேபினுக்குள் தாறுமாறாக நடந்து கொண்ட ஒரு கேரளத்து காதல் ஜோடி, வெப் காம் மூலம் பிடிபட்டு, ஊரெங்கும் இ-மெயில் மூலம் அவமானப்பட்டுக் கொண்டுள்ளது.
திருவனந்துபரத்தில் உள்ளது அந்த இணையதள மையம். அங்கு ஒரு காதல் ஜோடி (கல்லூரி மாணவ, மாணவி போல தெரிகிறது) அடிக்கடி வந்துள்ளது.
தனிமையான கேபினைத் தேர்வு செய்து ரெகுலராக அவர்கள் வந்துள்ளனர்.
உள்ளே போன பின்னர் ஆபாச இணைய தளங்களைப் பார்த்து ரசித்துள்ளனர். ஆரம்பத்தில் வெறுமனே ரசித்துக் ெகாண்டிருந்தவர்கள் போகப் போக அதில் உள்ளவற்றை காப்பி அடித்து நிஜமாக்க ஆரம்பித்தனர்.
இவர்களின் கசமுசா சமாச்சாரம் மையத்திற்கு ரெகுலராக வருபவர்களுக்குத் தெரிய வர, மைய உரிமையாளரின் உதவிவியுடன் வெப் கேம் மூலம் அவர்களின் கிளுகிளுப்பு சேஷ்டைகளை படமாக்கியுள்ளனர்.
சுமார் 5 நிமிட நேரம் அளவுக்கு அந்த கிளுகிளுப்புக் காட்சிகள் படமாகியுள்ளன.
அந்தக் காட்சியை வெப் கேம் மூலம் எடுத்தவர்கள் தற்போது இ-மெயில்கள் மூலம் படம் பாரெங்கும் பரப்பி விட்டுள்ளனர். இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த 5 நிமிடங்கள் ...
சிரித்தபடியே கேபினுக்குள் வந்து அமர்கிறது காதல் ஜோடி. அக்கம் பக்கத்தில் என்ன செய்கிறார்கள் என ஒரு லுக் விட்டுக் கொள்கிறார்கள். பின்னர் காதலியைத் தொடுகிறார் காதலர்.
முதலில் சிணுங்கும் அப்பெண் பின்னர் வழிக்கு வருகிறார். இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு முத்தங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அப்படியே பல விஷயங்கள் அரங்கேறுகின்றன.
அந்த ஜோடிகளின் முகங்களும் அப்பட்டமாக தெரிகின்றன. இதனால் அவர்கள் மானம் டொட்டலாக கப்பலேறியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications