நானும், ராஜீவும் அரசியலை விரும்பியதில்லை- சோனியா

Subscribe to Oneindia Tamil

ரேபரெலி:எனக்கும், எனது கணவர் ராஜீவ் காந்திக்கும் அரசியலில் சுத்தமாக ஆர்வமே இருந்ததில்லை என்று காங்கரிஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

Sonia Gandhi

தனது தொகுதியான உ.பி. மாநிலம் ரேபரேலியில் சோனியா காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

பெண்கள் இப்போது அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறார்கள். விண்வெளித் துறையில் கூட இந்திய பெண் சுனிதா வில்லியம்ஸ் தான் அதிக நாட்கள் விண்ணில் தங்கியிருந்து சாதனை படைத்துள்ளார்.

அதே போல் இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக ஒரு பெண் வந்துள்ளார்.

எனக்கும், ராஜீவ்காந்திக்கும் அரசியலில் கொஞ்சம் கூட ஆர்வம் கிடையாது. ஆனால் இந்திரா காந்தி வற்புறுத்தியதால் தான் ராஜீவ் அரசியலுக்கு வந்தார்.

எனது கணவர் கொடுத்த ஊக்கத்தால் தான் நான் இப்போது உங்கள் முன்பு அரசியல்வாதியாக நிற்கிறேன் என்றார் சோனியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+