டாடா ஆலை-தடையை மீறி பேரணி:காரை வழிமறித்து டாக்டர் கிருஷ்ணசாமி கைது
நெல்லை:டாடா தொழிற்சாலையை எதிர்த்து போலீஸ் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டார்.
நெல்லை மற்றும் தூத்துக்குடியில் டாடா நிறுவனம் அமைக்கவிருக்கும் டைட்டானியம் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி தலைமையில் குட்டம் என்ற கிராமத்திலிருந்து ஊர்வலமாக சென்று திசையான்விளை இணை-பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
![]() |
ஆனால, இந்த ஊர்வலகத்துக்கு போலீஸார் அனுமதி தரவில்லை.
ஆனால், போலீஸ் தடையை மீறி பேரணி நடத்த டாக்டர் கிருஷ்ணசாமி இன்று காலை திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து காரில் திசையன்விளைக்குப் புறப்பட்டு சென்றார். அவருடன் 7 வாகனங்களில் தொண்டர்களும் சென்றனர்.
ஆனால், வி.எம் சத்திரம் அருகே சென்றபோது துணை போலீஸ் கமிஷ்னர் தினகரன் தலைமையிலான போலீசார் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 37 பேரை கைது செய்தனர்.
மேலும் திசையன்விளையில் 75 புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணசாமி கைது காரணமாக தென் மாவட்டங்களில் பரபரப்பு நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications