அரசு பஸ்களில் வெள்ளை ரவிக்குகண்ணீர் அஞ்சலி போஸ்டர்!
சென்னை:ஒசூர் அருகே போலீஸ் எண்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரெளடி வெள்ளை ரவியின் உடல் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வியாசர்பாடியில் உள்ள அவனது வீட்டுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.
இன்று அவனது உடல் தகனம் செய்யப்படுகிறது.
![]() |
இந் நிலையில் வெள்ளை ரவிக்கு கண்ணீர் அஞ்சலி என்று வியாசர்பாடி பகுதியில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அரசு பஸ்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாசர்பாடி பகுதி முழுவதும் போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடைய சுட்டுக் கொல்லப்பட்டபோது வெள்ளை ரவியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகின்றன.
வெள்ளை ரவி பயன்படுத்திய ரிவால்வர், அரிவாள் மற்றும் அவனது கூட்டாளியான குணா பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, காலி தோட்டாக்கள், பெட்ரோல் குண்டு சிதறல்கள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த ஆயுதங்கள் ஓசூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளன.
வெள்ளை ரவி சுடப்பட்ட இடத்தை ஓசூர் ஆர்.டி.ஓ ராஜேந்திரன் பார்வையிட்டார்.
இன்னும் ஒரு வாரத்தில் இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications