கிளாஸ்கோ தாக்குதல்-கபீல் அகமது மரணம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப் தாக்குதல் நடத்தி பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெங்களூரைச் சேர்ந்த கபீல் அகமது சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.
![]() |
ஜூன் 30ம் தேதி கிளாஸ்கோ விமான நிலையம் மீது ஒரு ஜீப் மோதி தீப்பிடித்து எரிந்தது.
இதை ஓட்டி வந்த கபீல் அகமது பலத்த தீக்காயமடைந்தார். இதையடுத்து கபீல் லண்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
![]() |
விசாரணையில் கபீல் அகமது பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் என்பது தெரிய வந்தது. பலத்த பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கபீல் அகமது இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தொடர்ந்து கோமா நிலையில் தான் இருந்து வந்தார்.
![]() |
இவர் நடத்திய தீவிரவாத தாக்குதலில் உடலில் தீப் பிடித்து 90 சதவீத தீக்காயம் அடைந்தார்.
கபீல் அகமதுவின் சகோதரர் சபீல் அகமது ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்களின் உறவினரான டாக்டர் முகம்மது ஹனீப் சமீபத்தில்தான் ஆஸ்திரேலிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக















Click it and Unblock the Notifications