ஏடிஎம் மூலம் ரயில் டிக்கெட் முன் பதிவு: கனரா வங்கி அறிமுகம்
சென்னை:வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதன் முறையாக கனரா வங்கி இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்குள்ள கனரா வங்கி ஏடிஎம்-ல் ஆன்லைன் மூலம் டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு, அவர்களின் டிக்கெட் தொகையை வங்கி கணக்கிலிருந்து ரயில்வே நிர்வாகம் ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளும்.
மேலும் இந்த ஏடிஎம் மெஷின் மூலம் செல்போன் ரீசார்ஜ் செய்து கொள்ளவும், விமான டிக்கெட் பதிவு செய்யவும் இயலும்.
முதல் கட்டமாக நாடு முழுவதும் 225 ஏடிஎம்களில் இந்த வசதியை அமல்படுத்த ரயில்வே துறையுடன் கனரா வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 55 கனரா வங்கி ஏடிஎம் மெஷின்களில் இந்த வசதி அறிமுகமாகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications