ஜெயா டிவி பார்ட்னர் வைகுண்டத்தின் தம்பி கைதுகாவல் நிலையத்தில் அதிமுக வக்கீல்கள் முற்றுகை
நெல்லை:ஜெயா டிவியின் பார்ட்னரும், கார்நெட் கனிமத்தை ஏற்றுமதி செய்து வருபவருமான வைகுண்டராஜனின் தம்பி ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குலசேகரபட்டிணத்தில் ஜெகதீஷ் மினரல் வாட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு வைத்து அவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
தமிழக போலீசால் தேடப்பட்டு வரும் வைகுண்டராஜன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள், இந்தத் தனிப்படையின் செயல்பாட்டை வைகுண்டதுக்கு அவ்வப்போது அப்டேட் செய்து வருவதால் அவர் தொடர்ந்து தப்பியோடிக் கொண்டிருக்கிறார்.
இந் நிலையில் அவரது தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வைகுண்டராஜன் கைது செய்யப்பட்டதையடுத்து 40க்கும் மேற்பட்ட அதிமுக வழக்கறிஞர் கூடங்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications