அபுதாபிக்கு போகும் இந்திய வங்கிகள்
Subscribe to Oneindia Tamil
துபாய்:இந்தியாவின் பெடரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரு முன்னணி வங்கிகளும், அபுதாபியில் தங்களது அலுவலகங்களைத் திறக்கவுள்ளன.
இது தொடர்பாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பெடரல் பாங்க் லிமிடெட் வங்கிகளின் உயர் அதிகாரிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சென்ட்ரல் வங்கி தலைவரைச் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது, அபுதாபி வாழ் இந்தியர்களுக்கு சிறந்த சேவையை செய்வது குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்தனர்.












Click it and Unblock the Notifications