மெரீனாவில் மூழ்கி கேரள நிருபர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:கேரளாவைச் சேர்ந்த இளம் பத்திரிக்கையாளர் சென்னை மெரீனா கடலில் மூழ்கி பலியானார்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஷியாம் பரக்கல் (28). இவர் முன்னணி ஆங்கில நாளிதழ்களில் பணியாற்றியுள்ளார். தற்போது தி பயனியர் நாளிதழின் கொச்சி பதிப்பில் சிறப்புச் செய்தியாளராகப் பணியாற்றி வந்தார்.
தனது சகாக்கள் சிலருடன் சென்னைக்கு வந்திருந்தார் ஷியாம். புதன்கிழமை மாலை இவரும், நண்பர்களும் மெரீனா கடற்கரைக்கு வந்தனர். அங்கு கடலில் குளித்துள்ளனர். அப்போது உருவான பெரிய அலையில் ஷியாம் சிக்கிக் கொண்டார்.
கடலில் இழுத்துச் செல்லப்பட்ட ஷியாம் மூழ்கி இறந்தார்.
ஷியாமின் உடல் வெள்ளிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications