டாடா நிறுவனம்: பொன்முடி தலைமையில்கருத்து கேட்புக் குழு- கருணாநிதி அறிவிப்பு
சென்னை:தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்சைடு நிறுவனத்தை அமைப்பது தொடர்பாக மக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்பதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் குழு ஒன்றை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
டைட்டானியம் டை ஆக்சைடு நிறுவனத்தை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் முடிவெடுக்கப்படும் என கடந்த 30ம் தேதி முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
அதன்படி மக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்பதற்காக உயர் கல்வி அமைச்சர் பொன்முடி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், அமைச்சர் கீதா ஜீவன், தொழில்துறை, வருவாய்த்துறை மற்றும் கணிமத்துறை செயலாளர்கள் அடங்கிய ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு விரைவில் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்யும், மக்களிடம் கருத்துக்களைக் கேட்டு முதல்வரிடம் தெரிவிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications