தமிழகத்தில் 8ம் தேதி ஆட்டோ ஸ்டிரைக்
சென்னை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 8ம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இதுகுறித்து சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் தர்மலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஆட்டோ நல வாரியத்தில் உறுப்பினர்களாக சோர்ந்துள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் காஸ் நிரப்பும் நிலையங்களை விஸ்தரிக்க வேண்டும்.
ஆட்டோக்களில் காஸ் கருவிகளைப் பொருத்துவதற்கு மத்திய அரசு ரூ. 5000 மானியம் வழங்க வேண்டும்.
ஆட்டோ பெர்மிட் வழங்குவது தொடர்பாக மாநில அரசு முறையான கொள்கையை வகுக்க வேண்டும். ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் அட்டகாசம் செய்து வரும் புரோக்கர்களை ஒழிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 8ம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர். மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications