ஈராக்: லாரி குண்டு வெடித்து 25 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:ஈராக்கில் லாரி நிறைய குண்டுடன் வந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி, வீடுகளின் மீது மோதியதில் 25 பேர் உடல் சிதறி பலியாயினர். 10 வீடுகள் தரைமட்டமாகின.
ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் சதா மாவட்டத்தில் உள்ள தல் அபார் என்ற இடத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடந்தது.
லாரி நிறைய குண்டுகளுடன் வந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி வீடுகளின் மீது லாரியுடன் மோதினார். இதில் குண்டுகள் வெடித்ததில் 25 பேர் பரிதாபமாக இறந்தனர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தலைமறைவாகின.
30க்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications