போராட்டத்தில் குதிக்கும் பாமக போக்குவரத்து ஊழியர் சங்கம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாமகவின் தமிழ்நாடு தொழிலாளர் கூட்டமைப்பு (போக்குவரத்து ஊழியர் சங்கம்) அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பின் தலைவரும் எம்பியுமான ஏ.கே.மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 5 ஆண்டுகளுக்கு பதிலாக 3 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும்.
மேலும் போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். அரசு ஊழியர்ளுக்கு இணையான சலுகைகள் தர வேண்டும்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் பென்ஷன் தரப்பட வேண்டும். பணியில் இருக்கும்போது காலமாகும் ஊழியர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications