நகைக் கடையில் ரூ. 20 லட்சம் அபேஸ்:கோவிலில் துளை போட்டு கொள்ளை!
புதுக்கோட்டை&அரக்கோணம்:புதுக்கோட்டை அருகே நகைக் கடையை உடைத்துக் கொண்டு புகுந்த திருடர்கள் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகளை அள்ளிச் சென்றனர்.
நேற்றிரவு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள ஒரு நகைக் கடையில் இச் சம்பவம் நடந்தது.
இன்று காலை நகைக் கடை உரிமையாளர் கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டார்.
கடையில் வைத்திருந்த இரண்டரை கிலோ தங்க நகைகளை காணவில்லை. அதன் மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.
கோவிலில் கொள்ளை
அதே போல வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே கோவில் சுவரில் பெரிய துளை போட்டு உள்ளே நுழைந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
அரக்கோணம் அருகே வளர்புரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு படவேட்டு அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்குள் நேற்று இரவு சிலர் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் கோவிலில் இருந்த ரூ. 12,000 ரொக்கப் பணம், ரூ. 40,000 மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications