சிங்கப்பூர்: உரசிக் கொண்ட விமானங்கள்- இறக்கைகள் துண்டிப்பு
சிங்கப்பூர்:சிங்கப்பூர் விமான நிலையத்தில் இரு விமானங்கள் கிளம்புவதற்காக புறப்பட்டபோது உரசிக் கொண்டதில் இரு விமானங்களின் இறக்கைகளும் உடைந்தன.
சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரு போயிங் 777 ஜெட் விமானங்கள் கிளம்பின. ஒரு விமானம் ரோம் நகருக்கும், இன்னொரு விமானம் கோபன்ஹேகன் நகருக்கும் செல்ல வேண்டியவை.
விமானங்கள் ரன்வேயில் அருகருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக உரசிக் கொண்டன. இதில் இரு விமானங்களின் பக்கவாட்டு இறக்கைகளும் மோதிக் கொண்டு துண்டாயின.
இதையடுத்து உடனடியாக இரு விமானங்களும் நிறுத்தப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரு விமானங்களிலும் இருந்த 420 பயணிகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் 3 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் அவர்கள் கிளம்பிச் சென்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications