பேய்க்குப் பயந்து திருடர்களிடம் ஏமாந்த பொதுஜனம்!
திருச்சி:பேய்க்குப் பயந்து வீட்டைப் பூட்டி விட்டு போனவரின் வீட்டில் புகுந்து, நகை, பணத்தை சிலர் திருடிச் சென்று விட்டனர்.
திருச்சி மாவட்டம் த.பேட்டை நெசவாளர் காலனி பகுதியில் நள்ளிரவில் பேய் நடமாட்டம் இருப்பதாக சிலர் வதந்தி கிளப்பி விட்டனர். நள்ளிரவில் பேய் கதவை தட்டி தண்ணீர் கேட்பதாக சிலர் புரளியை கிளப்பியதால் பெண்கள் தனியாக வீட்டில் படுத்து தூங்க அச்சப்படுகின்றனர்
அந்தப் பகுதியில் வசித்து வருபவர் பன்னீர். இவரது மனைவி நளினி. பேய் பீதியால், நளினி இரவில் படுத்துத் தூங்க அஞ்சினார். இந்த நிலையில் பன்னீர் வேலை நிமித்தம் வெளியூர் போயிருந்தார்.
இதனால் இரவில் வீட்டில் படுக்க அஞ்சிய நளினி, அடுத்த தெருவில் வசிக்கும் தனது தங்கை வீட்டுக்கு குழந்தைகளுடன் போய்த் தூங்கினார்.
இதை அறிந்த சில திருடர்கள் பன்னீர் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்று விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications