ரயில் பயணிகள் கைதுக்கு மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்!
சென்னை:சென்னையில் ரயில்கள் காலதாமதமாக வருவதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடத்திய அப்பாவி பயணிகளை கைது செய்து சிறையில் தள்ளிய ரயில்வேயின் செயல் கடும் கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை புறநகர் ரயில்களின் நேரங்களை மாற்றியமைத்தது பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ரயில்கள் காலதாமதமாகவே வருகின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள், அதிருப்தி அடைந்து பல்லாவரம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் அவர்களைக் கைது செய்து ரயில்வே போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று கூட பாராமல் சிறையில் அடைத்துள்ளது கொடுமையானது, கண்டனத்துக்குரியது.
ரயில் மறியல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே இணை அமைச்சர் வேலு எச்சரிக்கை விடுத்திருப்பதும் கடும் கண்டனத்துக்குரியதாகும்.
இந்த நிலை தொடர்ந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்று எச்சரித்துள்ளார் வரதராஜன்.
எல்லா விஷயத்திலும் நியாயம் பேசும் டாக்டர் ராமதாஸ் எங்கே???!!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications