தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்- சிறுமி பலி
Subscribe to Oneindia Tamil
கரூர்:தமிழகத்தில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலுக்கு 6 வயது குழந்தை பலியாகியுள்ளது.
கருர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்த மேலவிட்டுக்கட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் தூத்துக்குடியில் சுங்க அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜெயவர்தினி (6).
இந்தக் குழந்தை முசிறியை அடுத்த காட்டுப்புத்தூரில் அவரது தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்தது.
இக் குழந்தைக்கு சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அச் சிறுமிக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிறுமி இறந்துவிட்டாள்.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications