டாடா- 9 பேர் கொண்ட குழு அமைத்தார் ஜெயலலிதா
சென்னை:டாடா தொழிற்சாலை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க அதிமுக சார்பில் 9 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில்,
டாடா நிறுவனம் அமைக்கவிருக்கும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி பகுதியில் உள்ள மக்களிடம் நேரடியாக கருத்து கேட்க 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. (ஜெயலலிதாவின் ராசி எண் 9 ஆகும்)
இந்தக் குழுவில் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், பி.எச்.பாண்டியன், என்.தளவாய் சுந்தரம், நயினார் நாகேந்திரன், சொ.கருப்பசாமி, அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், பி.செந்தூர் பாண்டியன், பாப்புலர் வி.முத்தையா ஆகியோர் இடம் பெறுவர்.
இந்தக் குழு நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கு சென்று விவசாயிகள் மற்றும் பொது மக்களை நேரடியாக சந்தித்து, கருத்துக்களை கேட்டு அதற்குரிய அனைத்து விவரங்களையும் கழக பொது செயலாளராகிய என்னிடம் அறிக்கையாக கொடுக்கும்.
எங்கள் குழு கொடுத்த அறிக்கையில், மக்கள் தெரிவித்த கருத்துக்களை நான் பத்திரிக்கை வாயிலாக நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications