நிலத்தை பறித்து டாடா ஆலை அமைய வேண்டிய அவசியமில்லை: நல்லக்கண்ணு
திருநெல்வேலி:குடியிருப்பு பகுதிகளையும், விவசாய நிலங்களையும் பறித்துக் கொண்டுதான் தொழிற்சாலை கட்டாயம் அமைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொது குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் டாடாவின் டைட்டானியம் ஆலை அமைய உள்ள பகுதி மக்களை கடந்த இரு தினங்களாக சந்தித்து கருத்து கேட்ட நல்லகண்ணு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
![]() |
டைட்டானியம் ஆலை அமைய உள்ள பகுதிகளில் பல பண பயிர்கள் விவசாயம் செழித்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். அந்த பயிர்கள் மூலம் வரும் வருமானம் இழப்பு ஏற்படும் என்றும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இங்கு விளையும் பொருட்கள் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஆழ்துளை கிணறு, சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளனர். இயற்கை வளம் கொழித்திட மழை நீர் சேமிப்புக்கு ஆதாரமாக திகழும் தேரி நிலப்பகுதி நிலங்களை இழந்து விட்டால் தங்களது வாழ்வு நீர்மூலமாகி விடுமோ என்று அஞ்சும் அந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி தொழிற்சாலை தொடங்க அரசு முன் வர வேண்டும்.
தேரி நிலப் பகுதிகளில் விவசாயம் மட்டுமே நடந்து வருகிறது. தொழிற்சாலைகள் இல்லை. கடலோரத்தில் மட்டுமே மணல் ஆலைகள் இயங்கி வருகின்றன.
குடியிருப்பு பகுதிகளையும், விவசாய நிலங்களையும் பறித்துக் கொண்டுதான் தொழிற்சாலை கட்டாயம் அமைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்றார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications