தஸ்லீமா தாக்குதல் - ஆற்காடு இளவரசர் கண்டனம்
சென்னை:வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ் ரீன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத் பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு பேட்டி அளிக்க வந்திருந்த தஸ்லீமாவை, மஜ்லிஸ் இ இட்டாகத்துல் முஸ்லிமீன் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் தாக்கிய சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
தஸ்லீமாவின் கருத்துக்களில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அப்படி இருந்தால் அவருடன் எழுத்துப் பூர்வமாகத்தான் வாதம் புரிய வேண்டுமே தவிர, உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபட்டது தவறானது. இதை நபிகள் போதிக்கவில்லை.
ஒரு உண்மையான முஸ்லீம், மத கட்டுப்பாட்டை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். எந்தவிதமான வன்முறையிலும் அவன் ஈடுபடக் கூடாது. அப்படி செய்தால் அது இஸ்லாமுக்கு விரோதமானது என்று கூறியுள்ளார் அவர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications