குற்றாலத்தில் விபச்சாரப் பெண் கொலை
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: ஒவ்வொரு வருடமும் குற்றால சீசன் களைகட்டும்போது இங்கு விபச்சாரமும் பெருகிவிடும்.
இந் நிலையில் கடந்த 11ம் தேதி இரவு இரு பெண், 2 ஆண்கள் ஆகியோர் அண்ணாசிலை வட புறமுள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளனர்.
பாபநாசம் சென்று வருகிறோம் என்று விடுதி அலுவலகத்தில் கூறி விட்டு சென்றனர்.
இந்நிலையில் அறையிலிருந்து துர்நாற்றம் வரவே ஊழியர்கல் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு கட்டிலுக்கு அடியில் 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் விபச்சார அழகி என்றும் பெயர் புஷ்பா, சொந்த ஊர் புளியங்குடி என்பதும் தெரிய வந்துள்ளது. அவருடன் வந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
குற்றாலத்தில் கடந்த சிலமாதங்களுக்கு முன் இதேபோல் இரு விபச்சார அழகிகள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications