சந்தையில் சரிவு-ரூ.50000 கோடியை இழந்த ஐவர்
டெல்லி:பங்குச் சந்தையில் கடந்த இரு வாரங்களாக நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகள் காரணமாக அம்பானி சகோதரர்கள் உள்பட இந்தியாவின் ஐந்து பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ. 50,000 கோடி குறைந்துள்ளாம்.
கடந்த இரண்டு வாரங்களாக மும்பை பங்குச் சந்தை மற்றும் டெல்லியில் உள்ள தேசிய பங்குச் சந்தையில் (நிப்டி) ஏற்ற, இறக்கம் நிலவி வருகிறது. ஏற்றத்தை விட இறக்கம்தான் பல மடங்கு உள்ளது.
இது பெரும் பணக்காரர்களின் பணக் குவியலில் குளறுபடியை ஏற்படுத்தியுள்ளதாம். அதாவது, இந்தியாவின் முதல் ஐந்து இடத்தில் உள்ள பெரும் பணக்காரர்களான அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, சுனில் மிட்டல், ஆசிம் பிரேம்ஜி, குஷ்பால்சிங் ஆகியோரின் சொத்து மதிப்பு ரூ. 50,000 கோடி குறைந்துள்ளதாம்.
இவர்களில் முகேஷ் அம்பானிக்குத்தான் பெரும் அடியாம். அதாவது இவருக்கு மட்டும் ரூ. 13,000 கோடி குறைந்துள்ளதாம்.ஏற்பட்டு விட்டதாம்.
முகேஷின் சொத்து மதிப்பு கடந்த ஜூன் 26ம் தேதி வரை 40.5 பில்லியன் டாலராக இருந்தது. பங்குச்சந்தை மாற்றத்தால் ஆகஸ்ட் 10ம் தேதி நிலவரப்படி 37.9 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது.
இவருக்கு அடுத்த படியாக சகோதரர் அனில் அம்பானியும் தனது சொத்து மதிப்பில் அதிக வீழ்ச்சி கண்டுள்ளார். இதில் சுனில் மிட்டல், குஷல் பால்சிங், ஆசிம் பிரேம்ஜி ஆகியோருக்கு சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தாலும் அம்பானி சகோதரர்கள் அளவிற்கு வீழ்ச்சி இல்லையாம்.
கடந்த ஜூன் 26ம் தேதி வரை இந்த 5 பேரின் மொத்த சொத்து மதிப்பு 5 லட்சத்து 83 ஆயிரத்து 280 கோடியாக இருந்தது. ஆனால் அதற்கடுத்த இரு வாரங்களிலேயே 50 ஆயிரம் கோடி குறைந்துவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications