சிவகங்கை நகராட்சித் தலைவர் ஒருமனதாக தேர்வு: கொலையான முருகனின் நண்பர்
சிவகங்கை:சிவகங்கை நகராட்சித் தலைவராக கவுன்சிலர் நாகராஜ் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவகங்கை நகராட்சித் தலைவராக இருந்தவர் முருகன். திமுகவைச் சேர்ந்த முருகனுக்கு தலைவர் பதவி தர கட்சி முன் வரவில்லை.
இதையடுத்து யேச்சையாக இந்தப் பதவியைப் பிடித்தார்.
இதனால் இவர் மீது திமுகவினர் கடுப்பில் இருந்தனர். இந் நிலையில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி அவர் காரில் குண்டு வைத்துக் கொல்லப்பட்டார்.
முருகன் கொல்லப்பட்டது தொடர்பாக கவுன்சிலர் மந்தகாளை, பொறியாளர் பாலா உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் நகராட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க ஆலோசனை நடந்தது. இதில் சுயேச்சை கவுன்சிலரும், இறந்த நகராட்சித் தலைவர் முருகனின் நெருங்கிய நண்பருமான நாகராஜ் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாகராஜும் ஏற்கனவே திமுகவில் இருந்தவர் தான். கட்சியில் தனக்கு மதிப்பில்லாததால், சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார்.
சுயேச்சை கவுன்சிலரான நாகராஜை நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தது, திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications