குருவாயூர் கோவிலில் ஓ.பி.-எடைக்கு எடை வெல்லம்!
Subscribe to Oneindia Tamil
குருவாயூர்:முன்னாள் அமைச்சரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான ஓ.பன்னீர் செல்வம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று அங்கு தனது எடைக்கு எடை வெல்லம் கொடுத்து வழிபட்டார்.
ஓ.பன்னீர் செல்வம் தனது குடும்பத்தினருடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றர்.
தனது எடைக்கு எடை வெல்லம் கொடுத்தார். பின்னர் அங்குள்ள கோவில் யானைகளுக்கு கரும்பு உள்ளிட்டவையும் பன்னீர் செல்வத்தால் அளிக்கப்பட்டது.
இந்தக் கோவிலுக்கு அவரது தலைவி ஜெயலலிதா யானையை பரிசாக தந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications