7500 வாக்காளர்கள் குறைந்ததற்காககட் ஆன திருவட்டார் தொகுதி!
திருவட்டார்:7,500 வாக்காளர்கள் குறைந்து போனதற்காக திருவட்டார் சட்டசபைத் தொகுதியை ரத்து செய்ததற்கு அத்தொகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்தில் பல தொகுதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் திருவட்டார் தொகுதியும் ஒன்று. இதற்கு அத்தொகுதி அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருவட்டார் தொகுதியை மீண்டும் வழங்கக் ேகாரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. பொதுமக்களின் ஆதரவை பெறுவதற்கு தொகுதி மீட்பு குழு அமைக்கப்பட்டது.
அதன் ஓருங்கிணைப்பாளர் அப்பு நடேசன் தலைமையில் வாகன பிரச்சார பயணம் பேச்சிப் பாறையிலிருந்து துவங்கியது. மணியன் குழி, திருந்திக்கரை, சக்கோடு பகுதிகளில் வாகன பிரசாரம் நடந்தது.
இது குறித்து போராட்ட குழுவினர் கூறும்போது, 7500 வாக்காளர்கள் குறைவு என்று காரணம் கூறி மிகப் பெரிய பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கொண்ட திருவட்டார் தொகுதியை நீக்கியது இத்தொகுதி மக்களுக்கு செய்த துரோகமாகும்.
இழந்த இத்தொகுதியை மீட்கும் வரை போராட்டம் ஓயாது என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications