சாய்பாபா காலில் விழுந்து வணங்கியபோதுமாரடைப்பில் தொழிலதிபர் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:புட்டபர்த்தி சாய்பாபாவை காலில் விழுந்து வணங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மரணமடைந்தார்.
சென்னையைச் சேர்ந்தவர் ஜி.கே.ராமன் (76). சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றின் தலைவராக தற்போது இருந்து வந்தார்.
சாய்பாபாவின் தீவிர பக்தர் ராமன். இந்த நிலையில் புட்டபர்த்திக்குச் சென்ற ராமன், நேற்று பாபாவை தரிசித்தார். பாபாவின் காலடியில் விழுந்து வணங்கியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
பாபாவின் காலடியிலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். ராமனின் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications