கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டநெல்லை கல்லூரி மாணவர்கள்
திருநெல்வேலி:மோதல் காரணமாக நீக்கப்பட்ட மாணவர்களை சேர்க்கக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நெல்லையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
நெல்லையை அடுத்த பேட்டையில் உள்ள மதுரை திரவியம் பிள்ளை தாயுமானவர் இந்து கல்லூரியில் கடந்த மாதம் 11-ந் தேதி இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் இரு தரப்பையும் சேர்ந்த 11 மாணவர்களை நீக்கியது. பிரச்சனைக்கு முடிவு காணும் வகையில் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பேராசிரியர் நமச்சிவாயம் தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து 5 மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தங்களது தரப்பில் உள்ள மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்க கோரி இந்து கல்லூரியில் படிக்கும் ஒரு பிரிவு மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications