வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்:5 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் உள்ள புகழ் பெற்ற வட பழனி முருகன் கோவிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தேறியது.
![]() |
சென்னை வடபழனியில் உள்ள முருகன் திருத்தலம் புகழ் பெற்றதாகும். பழனி முருகன் கோவில் விக்கிரகம் போலவே இங்குள்ள முருகப் பெருமானின் சிலையும் உள்ளால் இந்தக் கோவில் வடபழனி என்று அழைக்கப்படுகிறது.
இங்கு 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடந்து வந்தன.
![]() |
இன்று காலை சரியாக 9 மணிக்கு கோவில் கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தைக் காண கூடியிருந்த 5 லட்சம் பக்தர்களும் முருகப் பெருமானை வழிபட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
![]() |
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications