கோட்டையா, கோபாலபுரமா: கருணாநிதி முடிவுசெய்து கொள்ளட்டும்- பாமக
பெரம்பலுர்:கோட்டையில் இருப்பதா அல்லது கோபாலபுரத்துக்கு திரும்பிப் போவதா என்பதை கருணாநிதி முடிவு செய்து கொள்ளட்டும் என மூத்த பாமக தலைவரும் வன்னியர் சங்க மாநிலத் தலைவருமான காடுவெட்டி குரு கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகத்துக்கும், ஈரோடு மாவட்டத்தில் இருந்து கேளராவுக்கும் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்க திமுக அரசு தவறினால் மக்களை திரட்டி பாமக போராட்டம் நடத்தும்.
மக்கள் பிரச்சினைகளை கண்டும் காணாமல் இருப்பதற்கு பாமக ஒன்றும் திமுகவின் கிளை கழகம் அல்ல. இந்த அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம். ஆனால், கெட்டது செய்தால் நிச்சயமாகத் தட்டிக் கேட்போம்.
நாங்கள் தவறுகளை சுட்டிக் காட்டினால், அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கருணாநிதி முடிவு எடுக்கும் நேரம் வந்து விட்டது என்று கூறுகிறார்.
கோட்டையில் இருப்பதா அல்லது கோபாலபுரத்துக்கு திரும்பிப் போவதா என்பதை கருணாநிதி முடிவு செய்து கொள்ளட்டும்.
அரியலூர் மாவட்டத்தை மிண்டும் உருவாக்குவோம் என்று கூறி இந்த பகுதி மக்களை கருணாநிதி ஏமாற்றி விட்டார். முன்பு அதற்கு அமைச்சர் நேரு தடையாக இருந்தார். இப்போது மத்திய அமைச்சர் ராசா தடையாக உள்ளார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications