பாழாய்ப் போன அரசியல் சண்டை;அநியாயமாக பறிபோன சிறுவனின் உயிர்!
சிம்லா:இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் உயிருக்குப் ேபாராடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனுடன் வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் செல்ல பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அனுமதிக்காததால் அந்த சிறுவன் பரிதாபமாக பலியானான்.
சிம்லாவைச் சேர்ந்த சிறுவன் டிங்கு (4). கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் டிங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிம்லாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டான்.
அப்போது சட்டசபைக்கு வெளியே ஊர்வலம் நடத்துவது தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் மோதல் மூண்டு இரு தரப்பினரும் கடும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனால், ஆம்புலன்ஸ் செல்வதற்கு அவர்கள் வழி விடவில்லை.
இதனால் அந்த சிறுவனின் நிலைமை மோசமானது. பின்னர் போலீஸார் தலையிட்டு இரு கட்சியினரையும் அடித்து விரட்டினர். இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸார் 6 பேரும் காயமடைந்தனர்.
ஆனால் இந்த சண்டை முடிந்து ஆம்புலன்ஸ் செல்ல வழி பிறந்தபோது, டிங்கு உயிரோடு இல்லை. அநியாயமாக பறிபோயிருந்தது அவனது உயிர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications