காரை உரசிய லாரி: காயமின்றி தப்பினார்குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சென்ற கார் மீது லாரி உரசியது. அதிர்ஷ்டவசமாக அடிகளார் காயமின்றித் தப்பினார்.
கோவை மாவட்டம் திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தனது காரில் சென்றார்.
திண்டுக்கலில் கார் சென்றபோது அங்குள்ள அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் கார் திரும்பியது. அந்த சமயத்தில் எதிர் திசையில் வந்த லாரி, அடிகளாரின் காரின் வலது பக்க பின் கதவில் உரசியது.
நல்ல வேளையாக காரில் இருந்த அடிகளார் உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications