மன்னார்: புலிகள் - ராணுவம் கடும் மோதல்
கொழும்பு:இலங்கையின் மன்னார் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக வவுனியா மாவட்டத்தில் ராணுவம் தீவிர தாக்குதலைத் தொடுத்துள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலும் தற்போது புலிகளுடன் அது மோதத் தொடங்கியுள்ளது.
கவச வாகனங்கள், குண்டு வீச்சுடன் கூடிய தாக்குதலை ராணுவம் மேற்கொண்டுள்ளது. புலிகள் வசம் உள்ள பகுதிகளைப் பிடிக்கும் நோக்கில் இந்தப் புதிய தாக்குதலை ராணுவம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மன்னார், சிலவத்துரை ஆகிய பகுதிகளில் புலிகளின் பிடியில் உள்ள அப்பாவித் தமிழர்களை மீட்கும் நோக்குடன்தான் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications