வழிப்பறியில் ஈடுபட்ட மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் மக்களிடம் வழிப்பறி செய்த 2 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அப் பகுதியில் அடிக்கடி வழிப்பறி நடந்ததால் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ராஜேஷ், குமரவேல், கெளதம், அருள் ஆகியோர் சிக்கினர்.
இதில் குமரவேல் கரூர் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர். ராஜேஷ் கரூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவராவார்.












Click it and Unblock the Notifications